முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு

6 school 1
6 school 1

2021 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம் பெற வுள்ளது.

அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான முதலாம் வகுப்பிற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கும், மாணவர்களுக்குச் சீருடை விநியோகிப்பதற்கும் உத்தியோக பூர்வ விழா இன்று நடைபெறும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கம் பொல – அட்டபாகே விமலதர்ம தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளது.