இலங்கையில் மேலும் 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF
202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF

இலங்கையில் மேலும் 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 713 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77,897 ஆக அதிகரித்துள்ளது.