இன்றைய தினம் 4,500 பேருக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்!

1584988097485 bb chttps www bbc com turkce haberler dunya 52011383
1584988097485 bb chttps www bbc com turkce haberler dunya 52011383

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியிலுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இன்று 5 நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய இன்றைய தினம் 4,500 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் நேற்றைய தினம் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 7,400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.