கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 85,320 ஆக அதிகரிப்பு!

coronavirus.positive.1 768x384 1
coronavirus.positive.1 768x384 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 170 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,320 ஆக உயர்வடைந்துள்ளது.