உலகளவில் 11 கோடியை கடந்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

corona w
corona w

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 இலட்சத்து 88 ஆயிரத்து 7 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 11 கோடியே 81 இலட்சத்து 46 ஆயிரத்து 46 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 26 இலட்சத்து 21 ஆயிரத்து 154 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.