இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் பலி!

COVID 19 870 489 1
COVID 19 870 489 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளது.