அமைச்சுக்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

1 d 1
1 d 1

அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் அடங்கிய விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

29 அமைச்சுக்களுக்கு பொறுப்பான விடயதானங்கள் குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.