மேலும் 182 பேருக்கு கொரோனா!

fuje0e1c coronavirus generic reuters 650 625x300 21 April 20
fuje0e1c coronavirus generic reuters 650 625x300 21 April 20

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 182 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.