பங்களாதேஷ் நோக்கி பயணமானார் பிரதமர்!

Mahintha 720x450 1

பங்களாதேஷ் பிரதமரின் அழைப்பிற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் நோக்கி பயணமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடக பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.