மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானம்!

EcYK rIU8AAEfZr
EcYK rIU8AAEfZr

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணயசுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானத்துள்ளது.