முச்சக்கர வண்டிக்கு பலியான சிறுத்தை!

oo
oo

களுத்துறை வலல்லாவிட ஹொரவல- பெலவத்த வீதியின் லிஹினியா பிரதேசத்தில் நேற்று (22) காலை முச்சக்கர வண்டியில் மோதி அரிய வகை சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.

இரண்டு அடி உயரமான குறித்த பெண் சிறுத்தையின் உடலை ஹிக்கடுவை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் வந்து  கொண்டு சென்றுள்ளனர்.