அதிபர், மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

coronabusiness 1588833381344 1
coronabusiness 1588833381344 1

அகுணுகொலபெலஸ்ஸ, அகுணுகொலவெவ பிரதேசத்தில் பாடசாலையொன்றின் அதிபர், இரண்டு மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பாடசாலையை தற்காலிகமாக மூட அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.