கல்வித்துறையில் அரசியல் அழுத்தங்களுக்கு இடமில்லை-கல்வி அமைச்சர்!

unnamed 69
unnamed 69

அரசியல் பின்புலம் அல்லது வேறு அழுத்தங்களின் மூலம் எக்காரணம் கொண்டும் கல்வித்துறைக்கு அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.