மேல் மாகாண தனியார் வகுப்புக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பம்!

unnamed 1 6
unnamed 1 6

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள தனியார் வகுப்புக்களை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.