நாட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா!

depositphotos 343962690 stock photo illustration corona virus microbe infection
depositphotos 343962690 stock photo illustration corona virus microbe infection

நாட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது.

இதனடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 93,690 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.