கொழும்பில் கடும் வாகன நெரிசல்

traffic
traffic

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தினால் 13 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து சுகாதார அமைச்சி வரையில் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது