மீட்கப்பட்ட 7 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்!

POST
POST

மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில், 7 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் குஷ் ரக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்க பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.