12 ஆம் திகதி அரச விஷேட விடுமுறை தினமாக அறிவிப்பு!

number 12 2227 881
number 12 2227 881

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.