உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- சந்தேகநபர் உயிரிழப்பு

death 1
death 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் குடும்பத்தாரிற்கு தகவல் அளியக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் காத்தான்குடியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.