தேசிய அபிவிருத்தியில் ஆளுநர்களின் பொறுப்புக்கள்

gota5
gota5

தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் மாகாண ஆளுநர்களின் பொறுப்புகள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் நாட்டி 9 மாகாணங்களில் 8 மாகாணங்களிற்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வl மாகாணத்தின் ஆளுநர் மாத்திரம் நியமிக்கப்படாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வட மாகாணத்திற்கான ஆளுநர் நியமனம் எதிர்வரும் திங்கட் கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.