காலநிலையில் திடீர் மாற்றம்!

625.0.560.350.160.300.053.800.668.160.90 9 1
625.0.560.350.160.300.053.800.668.160.90 9 1

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.