11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு தடை

1618362178 2349595 hirunews
1618362178 2349595 hirunews

11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களை தடைசெய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வர்த்தாமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.