புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

unnamed 1 4
unnamed 1 4

இஸ்லாமியர்களின் புனித ரமழான் நோன்பு இன்று (14) முதல் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்ற போதே ரமழான் நோன்பை இன்று முதல் அனுஷ்டிப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டது.