நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

IMG 20210414 WA0047
IMG 20210414 WA0047

சித்திரை வருட புத்தாண்டு நாளான இன்றைய தினம்  நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்ததோடு வெளிவீதி வலம் வந்த ஆலயத்திற்கு வருகைதந்து அடியவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.