நாட்டில் மேலும் 99 பேருக்கு கொரோனா!

185855 corona 1
185855 corona 1

நாட்டில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 95,719 ஆக அதிகரித்துள்ளது.