வெலிகமையில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

download 2 13
download 2 13

8,000,000 ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெலிகமை பகுதியில் வைத்து 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வெலிகமை பகுதியை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.