தடை செய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் பொறுப்புகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும்-வக்பு சபை!

aa3ce13c 8d12483c 96208c4e mosque 850x460 acf cropped 850x460 acf cropped
aa3ce13c 8d12483c 96208c4e mosque 850x460 acf cropped 850x460 acf cropped

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல்களின் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என வக்பு சபை அறிவித்துள்ளது.