கொரோனாவிலிருந்து இன்று 173 பேர் குணமடைந்தனர்

vikatan 2020 09 51ec2dbc 222a 4d5b 8ea1 7f74729429fb coronavirus vaccine syringe 1308 48080
vikatan 2020 09 51ec2dbc 222a 4d5b 8ea1 7f74729429fb coronavirus vaccine syringe 1308 48080

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 173 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,547ஆக அதிகரித்துள்ளது.