மேலும் 121 பேர் பூரண குணமடைவு!

big 165616 Coronavirus 1 1
big 165616 Coronavirus 1 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 121 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,668ஆக உயர்வடைந்துள்ளது.