மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்படவுள்ளது

POLICE CURFEW ARMY ROAD BLOCK 768x384 1
POLICE CURFEW ARMY ROAD BLOCK 768x384 1

களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 6.00 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.