அம்பலாங்கொடை நகர சபையின் தலைவருக்கு கொரோனா

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 3
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 3

அம்பலாங்கொடை நகர சபையின் தலைவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த நகர சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்று உறுதி செய்யப்பட்ட நகர சபை தலைவர் ஐடிஎச் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.