ஐ.ம.சு முன்னணி உறுப்பினர் கஜதீர காலமானார்!

Chandrasiri Gajadeera
Chandrasiri Gajadeera

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர உயிரிழந்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.

அவர் தனது 73 ஆவது வயதில் காலமாகியதுடன் இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.