உயிரியல் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி மாவட்டத்தில் முதலிடம்!

IMG 20210505 WA0029
IMG 20210505 WA0029

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

IMG 20210505 WA0030

உயிரியல் விஞ்ஞான பிரிவில்  3 ஏ சித்திகளைப் பெற்ற அவர் 2.8677 வெட்டுப் புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 17ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.