பிலியந்தலை பொதுச் சந்தை மறு அறிவித்தல் வரை பூட்டு!

25 Making
25 Making

பிலியந்தலை பொதுச் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

குறித்த சந்தையில் கொவிட் தொற்றாளர்கள் சிலர் பதிவானத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.