மாகாணங்களுக்கு இடையேயான இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்!

4500e1f1968799a9798a389d8c4609f8 XL
4500e1f1968799a9798a389d8c4609f8 XL

இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவையை இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தவுள்ளதாக போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்துள்ளார்.