50,493 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Coronamedicine 1583822800908 2
Coronamedicine 1583822800908 2

நேற்றைய தினம் 50,493 பேருக்கு சீனாவின் சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் 71,203 பேருக்கு சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செலுத்தப்பட்ட எவருக்கும் இதுவரையில் பாரிய அளவான எவ்வித விளைவுகளும் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.