நா. உ பிரேமலால் ஜயசேகரவின் தயார் மரணம்!

Premalal
Premalal

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவின் தயாரான சோமா கொடித்துவக்கு காலமானார்.

அவர் தமது 77 வயதில் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.