வட்டவளை – தியகல பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்பு!

IMG 20200707 WA0003 1
IMG 20200707 WA0003 1

கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை – தியகல பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் குறித்த பகுதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.