மாதகல் புளியந் துறையில் கஞ்சா பொதி மீட்பு!

IMG 20210514 WA0072
IMG 20210514 WA0072

மாதகல் புளியந்துறை பகுதியில் கடற்கரையில நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டுமரத்திலிருந்து 55 கிலோ கிராம் எடையுடைய 2  மூட்டை கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

IMG 20210514 WA0071

இளவாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு   கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடாத்தி கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது மீட்கப்பட்ட 26 சிறிய பொதிகள் அடங்கிய  2 கஞ்சா பொதி வட்டுகோட்டை காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.