12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க கோரிக்கை

202004231410297095 Corona infection carry out PCR testing ICMR SECVPF 1
202004231410297095 Corona infection carry out PCR testing ICMR SECVPF 1

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைவதன் காரணமாக 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என கொழும்பு ரிச்வே வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் தொற்று உறுதியானவர்களில் சிறுவர்கள் அதிகளவில் பதிவாகின்றனர். இந்நிலையில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.