இந்தியா செல்கின்றார் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்

sampanthan 101018 perikai tamil news 1
sampanthan 101018 perikai tamil news 1

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும்,முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இந்தியாவிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார் .

தனிப்பட்ட காரணமாகவே நாளை(வியாழக்கிழமை) அவர் இவ்வாறு இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிகின்றன .

கடுமையான உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தன் தற்போது பயணங்களையும் தவிர்த்து வருகிறார். அத்தோடு கேட்கும் திறனும் குறைவடைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையிலேயே மருத்துவ சிகிச்சைக்காக அவர் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.