நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரலவுக்கு கொரோனா

FB IMG 1622274494749 1
FB IMG 1622274494749 1

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரலவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.