ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்காக ரணில் விக்கிரமசிங்க நியமனம்!

image 2021 05 31 190246
image 2021 05 31 190246

ஐக்கிய தேசிய கட்சி கடந்த பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட தேசிய பட்டியல் ஆசனத்திற்காக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய ​தேசிய கட்சியின் செயற்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.