கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்து செல்லும் பணி இடைநிறுத்தம்

image 3fc4336c10 750x375 1
image 3fc4336c10 750x375 1

தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 கடல்மைல் தொலைவில் இக்கப்பலின் பின் பகுதி கடற்படுக்கையில் மோதியதால் இவ்வாறு இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.