சீரற்ற வானிலையால் 170,022 பேர் பாதிப்பு!

hio 1
hio 1

சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களில் 41,717 குடும்பங்களைச் சேர்ந்த 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 7 பேர் காணமால் போயுள்ளனர்.

மேலும் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 569 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.