நாட்டின் 16 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF 3
202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF 3

நாட்டின் 16 மாவட்டங்களிலுள்ள 110 பிரதேசங்களில் இன்று(09) கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம், பதுளை, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே இந்த பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.