மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் வீழ்ந்துள்ள பாரிய மரம்!

received 493721515020492
received 493721515020492

மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் 32 ஆவது கிலோமீற்றருக்கு அருகில் கூழாமுறிப்பு பகுதியில் வீதிக்கு குறுக்காக மரம் ஒன்று வீழ்ந்துள்ள நிலையில் குறித்த வீதியூடாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.