சுகாதார பணியாளருக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

nurse 1622392075
nurse 1622392075

இலங்கைத் தன்னார்வ சுகாதார பணியாளருக்கான வேலைவாய்ப்புக்காக சுகாதார அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தற்காலத்தில் இந்த நெருக்கடிகரமான சூழலினை கருத்தில் கொண்டு சுகாதார சேவையை செய்பவர்களுக்கு உதவியாக தன்னார்வத் தொண்டர்களை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சு ஒரு விண்ணப்ப படிவத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்கான சுகாதார அமைச்சினால் உரிய முறையில் அங்கீகரிக்கப்படுகிறது இணையம் மூலம் விண்ணப்பங்களை நிரப்பி அனுப்ப முடியும் இணையம் மூலமாக விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க முடியும்.