கொவிட் தொற்றால் 63 பேர் மரணம்!

corona deth
corona deth

நாட்டில் மேலும் 63 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து.

மே மாதம் 23 தொடக்கம் 31 ஆம் திகதி வரை 12 கொவிட் மரணங்களும், யூன் 01 தொடக்கம் 11 ஆம் திகதி வரை 51 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளது.