அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் நிறைவு

1560248579 asad 2
1560248579 asad 2

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகளை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக உயர்நீதிமன்றுக்கு சட்டாமா அதிபர் அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 9 ஆம் திகதி (ஷரீஆ சட்டம் தொடர்பில்) அசாத் சாலி சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்த நிலையில் கொள்ளுப்பிட்டியில் கடந்த மார்ச் 16 ஆம்திகதி தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது பங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவரிடம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.